30.2 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times

Tag : Old madras street

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டக்குப்பம் டிச:20கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் சாலை அமைக்கும் பணிக்காக வேலைகள் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக பழைய பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறா தோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உள்ளூர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி…

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் புஸ்தானியா பள்ளிவாசல் முதல் புறாதோப்பு வரை புதிய சாலை போடும் பணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்கு முன்னதாக சாலையில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது. தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால்,...