கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை!
தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் காவல்...